வனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்றும், நாளையும் நடக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகபகுதியில், புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை கணக்கிடும் பொருட்டு ஆண்டுதோறும் பிப்ரவரியில் கணக்கெடுப்பது வழக்கம்.தற்போது அதிக மழை பெய்த நிலையில் வனப்பகுதியில் கணக்கெடுக்கும்பணிக்கான முன்னேற்பாடு பணிகள் ஒரு வாரமாக நடந்தநிலையில் தற்போது வனத்துறையினர் நவீன அறிவியல் முறையில் இன்றும், நாளையும் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

Related posts

Leave a Comment