25.01.2021 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் முன்னிலையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
