இன்றைய நிகழ்ச்சி (ஜன. 31)

ஆன்மிகம்சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, சிவபால விநாயகர் கோயில், திருத்தங்கல் ரோடு, சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி

ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளு மாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.விசேஷ பூஜை, காலை 6:00 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.பொதுதி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், மாலை 4:00 மணி, அனுமான் காபி மண்டபம், அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகர், பங்கேற்பு: மாவட்ட செயலாளர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு.தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம், காலை 8:30 மணி

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகர், துவங்கி வைப்பவர்: கலெக்டர் கண்ணன்.யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.

Related posts

Leave a Comment