Virudhunagar District Police news 05-02-2021

ஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி QR Code அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால், ஸ்கேன் செய்ய வேண்டாம். உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட வாய்ப்புள்ளது.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

May be an image of text that says 'QR CODE SCAN மோசடி ஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்புவதாக கூறி யாரேனும் உங்களுக்கு QR CODE ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய OR CODE சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை திருடிவிடுவார்கள். விருதுநகர் மாவட்ட காவல்துறை f பணம் அனுப்புவதற்குதான்.QRCODE அனுப்புவதற்கு ஐஸ்கேன்செய்ய வேண்டுமே தவிர, பணம் பெறுவதற்குRCODE ஐஸ்கேன்செய்ய தேவையில்லை.'

Related posts

Leave a Comment