சிவகாசி – திருத்தங்கலில் 320 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 419 பேருக்கு உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார்.அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவிகளை வழங்கி பேசியதாவது: பட்டாசு தொழிலை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உங்களுக்காக உழைக்கின்ற அ.தி.மு.க., அரசுக்கு உறுதுணையாக இருங்கள்,என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சுப்பிரமணியன், தெய்வம், மாவட்ட துணைத்தலைவர் சுபாஷினி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், இளைஞரணி சங்கர், கார்த்திக் கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் கண்ணன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.,சந்திரபிரபா முன்னிலை வகித்தார். 935 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான உதவிகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். நிலவள வங்கி தலைவர் முத்தையா, ஒன்றிய தலைவர் சிந்துமுருகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மயில்சாமி,முன்னாள் கவுன்சிலர் அங்குராஜ், முத்துராஜ், அய்யனார்ஜி, குறிஞ்சிமுருகன், பாலசுப்பிரமணியன், கருமாரிமுருகன், பால்பண்ணை சந்தானம்,மீராதனலட்சுமி, சுப்புராஜ், நடராஜன், பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.
Ꮋi tһis is somewhat оf off toрic but I was wanting to know
if blogs use WΥSIWYG editoгs or if you have to manually code with
HTML. I’m starting a blօg soon but have no coding skills so I wanted to get gᥙidance from
someone with experience. Any help woᥙld be greatly appreciated!
ok thank you my mobile number 918124986645