பி.ஆர்.ஓ., கமிஷனர் இடமாற்றம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் தென்காசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருவள்ளூர் உதவி செய்தி தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று விருதுநகருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி சிறப்பு நிலை நகராட்சி கமிஷனராக பதவி உயர்வு பெற்று சிவகாசி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.விருதுநகர் நகராட்சி கமிஷனராக மேலாளர் ஜெகதீஸ்வரி கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

Related posts

Leave a Comment