ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் தி.மு.க., வடக்கு பகுதி தொழில்நுட்ப பிரிவு சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் காமராஜர் மண்டபத்தில் நடந்தது.தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்தனர். ஐ- பேக் பிரிவை சேர்ந்தவர்கள் தேர்தலில் பூத் கமிட்டியினருக்கான செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த ஆலோசனை வழங்கினர்.ஏற்பாடுகளை நகர் வடக்கு பொறுப்பாளர் மணிகண்ட ராஜா செய்திருந்தார்.
Related posts
-
2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் 02-03-2021 முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்துகிறார்”
2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் 02-03-2021 முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்துகிறார்” -
#ADMK#AIADMK#TNAssemblyElection2021
‘ஜெ. பிறந்தநாளான பிப்.24ஆம் தேதி அதிமுகவில் விருப்பமனு விநியோகம்!’ சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5... -
நடிகர் ரஜினிகாந்த்
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம். அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் எந்த மாற்றமும்...