சிவகாசி : அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் சுயதொழில் வேலைவாய்ப்பு முனைவோர்களுக்கும், கல்லுாரி அருகாமையிலுள்ள விவசாயிகளுக்கும் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார்.ராஜபாளையம் விவசாய பொருள் தொழில் முனைவோர் சீனிக்குமார் பயிற்சி அளித்தார்.
Related posts
-
உயிரினங்களை வாட்டும் கோடை வெயில்
விருதுநகர் : விருதுநகரில் வாட்டும் கோடையால் குரங்கு போன்ற உயிரினங்களை தண்ணீர் தேடி நகருக்குள் வந்து செல்கின்றன. மனித வளர்ச்சியின் அபாரத்தால்... -
விவசாயிகளுக்கு துரோகம்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பிரசாரம்
விருதுநகர் : விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் பிரதமர் மோடியுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.,வை புறந்தள்ள வேண்டும்,” என, காங்., எம்.பி., மாணிக்கம்... -
விருதுநகரில் பா.ஜ.,க்கு சாதகம்; தேர்தல் பணி கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
விருதுநகர்: ”உளவுத்துறை அறிக்கையில் விருதுநகர் தொகுதி பா.ஜ.,வுக்கு சாதகமாக இருப்பதாக,” தேர்தல் பணி கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகரில் நடந்த...