Kkssr Ramachandran

இன்று அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள முடி திருத்தும் தொழிலாளா்கள் மற்றும் புகைப்படக் கலைஞா்கள் சுமார் 350 நபா்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. #ondrinaivomvaa #மக்கள்_பணியில்_திமுக

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வரும் 100 ஏழை எளிய மக்களுக்கு, அருப்புக்கோட்டை டவுண் காவல் துறையினர் மற்றும் அருப்புக்கோட்டை முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்கம் இணைந்து இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கினர்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

#OndrinaivomVaa

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அருப்புக்கோட்டை நகரில் அறிஞா் அண்ணா மன்றம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாமைத் துவக்கி வைத்தார். உடன் திரு.S.V சீனிவாசன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். …

Read More

Virudhunagar District Police

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி சர்மிளா தான் சேமித்து வைத்திருந்த பணத்தில், 144 தடை உத்தரவால் வறுமையில் வாடிய ஏழைகளுக்கு அரிசி வழங்கியதை அறிந்த அருப்புக்கோட்டை டவுண் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள், மாணவியை நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, புத்தகம் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Kt rajendra balaji minister

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி #3000ஏழைஎளிய குடும்பங்களுக்கு…#கொரோனா நிவாரணமாக…5கிலோ அரிசி, மற்றும் காய்கறிகளுடனான…#உணவுப்பொருள் நிவாரணம் வழங்கும் பணியினை துவக்கி வைத்து சிறப்பித்தார்…விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான… மாண்புமிகு::;💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜிஅவர்கள்…

Read More

Kkssr Ramachandran MLA

இன்று அருப்புக்கோட்டையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய தொழில்களாக இருக்கும் கைத்தறி. விசைத்தறி. பவா்லும். சாயப்பட்டறை மற்றும் பஜார் கடைகளில் பிரதிநிதிகளை அழைத்து 06-05-2020-தேதிக்கு பிறகு எவ்வாறு செயல்பட போகிறோம்? அரசாங்கம் பிறப்பித்துள்ள தளா்வுகளால் நம் தொழிலுக்கு என்னென்ன சாதக. பாதகங்கள் உள்ளன? சட்டமன்ற உறுப்பினா் என்ற முறையில் அவா்களுக்கு என்னென்ன உதவியும் செய்யவேண்டும் என்று விரிவாக கலந்துரையாடினேன்.

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, வறுமையில் வாடும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை,எளிய குடும்பங்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். #Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

Kkssr Ramachandran அருப்புக்கோட்டையில் நிவாரண பொருட்கள் வழங்கியபோது..

இன்று அருப்புக்கோட்டையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியபோது..

Read More

அருப்புக்கோட்டையில் இரண்டு பெண்களுக்கு கரோனா: விருதுநகரில் தொற்று எண்ணிக்கை 34 ஆனது

அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 2 பெண்களுக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதியானது. இவர்கள் இருவரும் நேற்று வரை அங்கு செயல்பட்டு வரும் தனியார் எண்ணெய் ஆலையில் பணி செய்துவந்ததால் ஊழியர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கெனவே 32 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் இன்று புதிதாக இரண்டு பெண்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. தொற்று ஏற்பட்ட இரு பெண்களும் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வசித்த பகுதியில் கிருமிநாசினி தெளித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இரண்டு பெண்களும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

Read More