தினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்

தினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம். ஓம் மித்ராய நமஹ…… சிறந்த நண்பன்

Read More

மே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்

சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். புத பகவான் ரிஷபம், மிதுனம் என பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களும் தடைகள் நீங்கி முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக மாறப்போகிறது. கிரகங்கள் இந்த மாதம் இடம் மாறுகின்றன. மாத பிற்பகுதியில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் கும்பம் ராசிக்கும், மேஷம் ராசியில் சூரியனுடன் இணைந்திருக்கும் புதன் ரிஷபம் ராசிக்கும் பின்னர் மிதுனம் ராசிக்கும்…

Read More

அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்- அருணாசலேஸ்வரர் கோவில் தாராபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. அப்போது உச்சிகால பூஜை தொடங்கி சாயரட்சை பூஜை வரை கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து மூலவர் மீது சொட்டு சொட்டாக விழும்படி தாரா அபிஷேகம் செய்யப்படும் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியர்கள் கூறும்போது, அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிக்கவும் ,எல்லா ஜீவராசிகளின் பாதுகாப்புக்காகவும், கோடையின் தாக்கம் குறைந்து போதிய…

Read More