தமிழச்சி தங்கப்பாண்டியன் (Thamizhachi Thangapandian, பிறப்பு: 25 சூலை 1962) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கவிஞரும், சமூக ஆர்வலரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார் இவர் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுமதி ஆகும். இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகளும், தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான (13.5.2006 – 15.5.2011) தங்கம் தென்னரசின் அக்காவும் ஆவார். சுமதி தான் பிறந்த மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும் விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பெற்றார்.[3] மதுரையில் உள்ள மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் பயின்று புதுமுக வகுப்பில் தேறினார். பின்னர் மதுரை தியாகராயர் கல்லூரி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்று இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.[4]ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார் சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.தமிழச்சி என்னும் சுமதி, காவல்துறை அதிகாரி சந்திரசேகர்…
Read MoreCategory: Bio-data
Virudhunagar.info
Virudhunagar.info Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District Website Development Online Shopping Mobile Application SEO Degitial Marketing website link http://sivakasi.info/ http://virudhunagar.info/ http://www.sivakasinews.in/ http://www.therajapalayam.com/ தொழில் , அலுவலகம் மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து விளம்பரங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய எங்களை அணுகவும் தொடர்புக்கு 5/8/1549 முத்துராமலிங்கம் நகர் சிவகாசி தொலைபேசி எண்: 9750681858, 8124986645. மின்னஞ்சல் முகவரி: sivakasi.info123@gmail.com
Read MoreSIVAKASI.INFO
SIVAKASI.INFO Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District Website Development Online Shopping Mobile Application SEO Degitial Marketing website link http://sivakasi.info/ http://virudhunagar.info/ http://www.sivakasinews.in/ http://www.therajapalayam.com/ தொழில் , அலுவலகம் மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து விளம்பரங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய எங்களை அணுகவும் தொடர்புக்கு 5/8/1549 முத்துராமலிங்கம் நகர் சிவகாசி தொலைபேசி எண்: 9750681858, 8124986645. மின்னஞ்சல் முகவரி: sivakasi.info123@gmail.com
Read MoreSv Srinivasan Sattur Biodata
பெயர் : எஸ்.வி.சீனிவாசன் திமுக (வயது 41)சொந்த ஊர் : கோசுகுண்டு இருப்பிடம் : பந்தல்குடி படிப்பு : B.com., பெற்றோர் : வேலுச்சாமி தேவர்- லட்சுமி அம்மாள் மனைவி : மாரியம்மாள் மகள்கள் : சந்தியா, சரண்யா கடந்த 2004ம் ஆண்டு திமுக வில் இணைந்த இவர் தற்பொழுது வரை கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 4427 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இவர் மீண்டும் இதே தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 452 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி website link http://svssattur.in/
Read MoreSIVAKASI SAMIKKALAI
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளராக என்னை நியமனம் செய்த கழகப் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் நாளைய முதல்வர் திருமிகு டிடிவி தினகரன் அவர்களுக்கும் பரிந்துரை செய்த கடம்பூர் இளைய ஜமீன்தார் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் தென் மண்டல பொறுப்பாளர் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் திரு SVSP.மாணிக்கராஜா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி… G.சாமிக்காளை விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் Address G.Samikkalai B.A.,1585A Vasantham Nagar,Reserveline sivakasi : 626124 Mobile No: 9442244522 Email id : gskalai45@gmail.com Website link :www.sivakasisamikkalai.com and www.ammkvnrm.com அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட…
Read MoreManickam Tagore Virudhunagar M.P
மாணிக்கம் தாகூர் (Manicka Tagore) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில், இதே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான இராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.
Read MoreThangappandian.S MLA
Thangappandian.S MLA elected from RAJAPALAYAM of Tamil Nadu state as a member of Dravida Munnetra Kazhagam. Thangappandian.S was born to SOUNDARAPANDIAN
Read MoreA. R. R. Seenivasan MLA
ஏ. ஆர். ஆர். சீனிவாசன் (A. R. R. Seenivasan) ஓர் இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் 201்6ஆண்டு தேர்தலில் விருதுநகர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Read MoreThangam Thennarasu MLA
தங்கம் தென்னரசு ஒரு தமிழக அரசியல்வாதியும் மற்றும் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி. தங்கபாண்டியனின் மகனும் மற்றும் பெண் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் அண்ணனும் ஆவார். தென்னரசு மல்லாங்கிணறு கிராமத்தில் 03 சூன், 1966 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஸ்பிக் நிறுவனத்தில் பத்து வருடங்கள் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார்.
Read MoreK. K. S. S. R. Ramachandran
சாத்தூர் ராமச்சந்திரன் (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர். ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் ஆகத்து 8, 1949ஆம் ஆண்டு பிறந்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆறுமுறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒருமுறையும், மொத்தம் ஏழு முறை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பணியாற்றி வருகிறார்.[2]
Read More