அடுத்த நல்ல காரியம்… இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் டாடா, மஹிந்திரா… கேட்கவே பெருமையா இருக்கு…

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு நல்ல காரியங்களை செய்து வருகின்றன. கொரோனா வைரசுக்கு (கோவிட்-19) எதிராக தற்போது மனித இனம் யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதால், வென்டிலேட்டர்கள் தற்போது அதிகளவில் தேவைப்படுகின்றன. எனவே வென்டிலேட்டர் தயாரிப்பு பணிகளில் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. டெஸ்லா, ஃபோர்டு மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு நல்ல உதாரணம். இந்தியாவை பொறுத்தவரை, மாருதி சுஸுகி மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வென்டிலேட்டர்கள் தவிர முக கவசத்தின் தேவையும் தற்போது உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது…

Read More

#Rain#Tamilnadu

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் மழை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Read More

ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. காக்னிசண்ட் சொன்ன நல்ல விஷயம் இதோ

நாட்டில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஒவ்வொரு துறையிலும் பிரச்சனைகள் தலை தூக்கி வருகின்றன. அதிலும் சேவைத் துறையில் சொல்லவே தேவையில்லை. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையினைச் சேர்ந்த நிறுவனங்கள் பலத்த அடியை வாங்கி வருகின்றன என்றே கூறலாம். ஏன்னெனில் தகவல் தொழில்நுட்ப முக்கிய வாடிக்கையாளர்கள் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான், கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகின்றது. கைகொடுத்த கிளவுட் தொழில்நுட்பம் இந்த நிலையில் ஐடி தேவையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடினமான வணிகச் சூழல் இருந்தாலும், கடந்த ஆண்டில் கிளவுட் தொழில்நுட்ப பாதை, நல்லதொரு நிலைபாட்டை ஏற்படுத்த உதவியது என்று காக்னிசண்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்பரிஸ் கூறியுள்ளார். நல்ல…

Read More

பள்ளி திறக்கும் நாளில் புத்தகம்; அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகள் திறக்கப்படும் நாளில், புத்தகம், பேக், ஷூ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில், அவர் நேற்று கூறியதாவது: வரும் கல்வியாண்டில், பள்ளிகள் திறக்கும் நாளன்று, மாணவ – மாணவியருக்கு நோட்டு, புத்தகம், பேக், ஷூ போன்றவை கிடைக்கும் வகையில், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுஉள்ளது. பள்ளி பாடப்புத்தகம், நோட்டுகள் போன்றவை, 80 சதவீதம் அச்சிடப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள, சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால், ஜவுளித் துறை முடங்கி உள்ளது. இதனால், மாணவ – மாணவியருக்கான சீருடை தயாரிப்பு பணி தாமதமாகிறது. இருப்பினும், கொரோனா பிரச்னை சீரானதும், விரைவாக சீருடைகள் தயாரிக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து, முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழு முடிவு செய்து அறிவிக்கும்.தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், 25 சதவீத மாணவர்களை…

Read More

கல்லுாரிகளில் ஆன்லைன் வகுப்பு

சென்னை: செமஸ்டர் தேர்வு, ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாடங்களையும், ஆன்லைனில் நடத்தி முடிக்க, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லுாரிகளுக்கும், இரண்டு மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால், ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை, ஜூலையில் நடத்தலாம் என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடத்தப்படாமல் உள்ள சில பாடங்களை, ஆன்லைன் வழியில் விரைந்து முடிக்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை வரை அவகாசம் கிடைத்துள்ளதால், விடுபட்ட பாடங்களையும் முடித்த பின், தேர்வை நடத்தலாம் என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

Read More

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை என்பது மிக அதிகமாக உயர்ந்து 771 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பு 4829 ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 771 பேரில், ஆண்கள் 575 பேர். பெண்கள் 196 பேர். சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் 2332 என்ற அளவுக்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா உயிர் இழப்பு என்பது 35 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 31. தமிழகத்தில் இதுவரை…

Read More

ஊரடங்கு காலத்தில் படும் துயரத்தைக் கண்டும் கேட்டும் அடைந்த மன வேதனை இதோ பாடல்

நான் சார்ந்த பொற்கொல்லர் சமுதாயம் ஊரடங்கு காலத்தில் படும் துயரத்தைக் கண்டும் கேட்டும் அடைந்த மன வேதனை இதோ பாடல் வடிவமாக😢… The pain of Goldsmith & Jewellers community in Tamilnadu ….J.A.Arasu.

Read More

ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு (ஓட்டுநர் உரிமத்துடன் பேட்ஜ்வைத்திருப்பது கட்டாயம்) தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத்தொகை ₹1000 வழங்கப்பட இருக்கிறது. அதனை பெற தேவையான ஆவணங்கள். ஆதார் அட்டை – 1 ஜெராக்ஸ் பேங்க் பாஸ்புக் – 1 ஜெராக்ஸ் ஸ்மார்ட் கார்டு – 1 ஜெராக்ஸ் ஓட்டுனர் உரிமம் – 1 ஜெராக்ஸ் இந்த ஆவணங்கள் அனைத்தையும் உங்கள் கிராம நிர்வாக அலுவலர்(VAO) அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ₹1000 நிவாரணத்தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது… இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து நிவாரணத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது அனைத்து வாகன ஓட்டுனர்கள் சென்றடையும் வரை பகிருங்கள்…

Read More