மொத்தம் 235 காலியிடங்கள்.. இந்திய விமான படையில் பணி.. என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு

சென்னை: இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளையிங் பணிக்கு 69 இடங்கள், கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 96, கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) 70 என மொத்தம் 235 இடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி பிளையிங் பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பி.இ., /பி.டெக்., முடித்திருக்க வேண்டும். கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பு மற்றும்…

Read More

ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை! 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை! 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்டு சீருடைப் பணியாளர் துறையில் உள்ள 10,906 காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.52 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். சீருடைப் பணியில் வேலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சீருடைப் பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட 10.906 + 72 (Bl) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் காவல்துறை…

Read More

போட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு! வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு

CLICK TO APPLY FREE ONLINE https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehx990GXxx_6h-_BJWDEbK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன், வங்கி போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தேர்வர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைய லிங்க் வழியாக விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு சென்னை -32 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. Staff Selection Commission’ (Combined Graduate Level)மற்றும் IBPS PO தேர்வுகளுக்கான கட்டணமில்லா Online பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வரும் ஆகஸ்டு 24 முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே அளிக்கப்பட்டுள்ள Online Link வாயிலாக பதிவு செய்யுமாறு மாநில…

Read More

எஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில் சேர ஆர்வமுடன் உள்ளவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள். பாரத ஸ்டேட் வங்கியில் 3850 Circle Based Officer வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30, ( 2.8.1990க்கு பின் பிறந்திருக்க வேண்டும்) . அதாவது 1.8.2020 அன்று 30வயதை எட்டியவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டவர்கள், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது சலுகை உண்டு. காலிப்பணியிட விவரம் 3850 (சென்னையில் 550, அஹமதாபத்தில் 750, பெங்களூருவில் 750, ஹைதராபாத்தில் 550, போபாலில் 296, மகாராஷ்டிராவில் 517 பணியிடங்கள் உள்ளன. சம்பள விவரம் ரூ. 23,700/- தேர்வு ஆன்லைன் வாயிலாகவும்…

Read More

+2விற்கு பின் என்ன?.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்!

சென்னை: 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா? உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கல்லூரிதான் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). சிறப்பான ஸ்காலர்ஷிப் உதவியுடன் நீங்கள் இங்கு டிசைன் சார்த்த படிப்புகளை படிக்கலாம். தமிழகத்தில் டிசைன் படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரே கல்லூரி டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). தற்போது டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) 75% ஸ்காலர்ஷிப் உடன் பிடெஸ் ( B.Des) படிப்புகளை வழங்குகிறது. சென்னையில் அமைந்து இருக்கும் இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) முன்னணி டிசைனர்ஸ் மற்றும் கட்டிடக்கலை வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. இந்த டாட் ஸ்கூல்…

Read More

10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு

சென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://crpf.gov.in/recruitment.htm விண்ணப்பிக்கலாம். Central Reserve Police Force Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://crpf.gov.in/recruitment.htm விண்ணப்பிக்கலாம். Central Reserve Police Force Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF-Central Reserve Police Force) இணையதளம்: https://crpf.gov.in/recruitment.htm பணி: Paramedical Staff காலியிடங்கள்: 800 கல்வித்தகுதி: B.Sc, BPT, ANM, 10th, 12th வயது: 18 வயது முதல் 30 வயது வரை பணியிடம்: இந்தியா முழுவதும்

Read More

UPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. UPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! உதவி செயலாளர், ஆராய்ச்சி அதிகாரி என மொத்தம் 9 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். யுபிஎஸ்சி பணி விபரங்கள்: தற்போது யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் உதவிச் செயலாளர் – 01, ஆராய்ச்சி அதிகாரி – 01, விஞ்ஞானி சி – 03, விஞ்ஞானி பி- 01, நூலக உதவியாளர் – 03 என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணை அனைத்தும் மத்திய அரசிற்கு உட்பட்ட வேறு வேறு துறையில் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வயது வரம்பு :…

Read More

கொரோனா – ஆம்புலன்ஸ் டிரைவர்,நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை – உடனே அப்ளை பண்ணுங்க

சென்னை: 108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க கைமேலே வேலையை வாங்குங்க. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், லாக்டவுன் காரணமாகவும் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டோ, கார், டாக்சி டிரைவர்களுக்கு வேலையிழப்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவத் துறையில் மட்டும் தொடர்ந்து பணி வாய்ப்புகள் உருவாகிவருகின்றன. அண்மையில் நர்ஸ்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது 108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும். 24 முதல்…

Read More

SBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்! 300-க்கும் மேற்பட்ட வேலைகள்!!

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகி மற்றும் மூத்த நிர்வாகி காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 326 பணியிடங்களை நிரப்பிடுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை இங்கே காணலாம் வாங்க. எஸ்பிஐ நிர்வாகி பணி : எஸ்பிஐ வங்கியின் சார்பில் தற்போது நிர்வாகி மற்றும் மத்த நிர்வாகி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிட விபரங்கள்: SBI Recruitment 2020 வெளியிட்டுள்ள நிர்வாகி பதவிக்கு மொத்தம் 326 காலிப் பணியிடங்கள் உள்ளன. வங்கி பணிக்காகக் காத்திருப்போர், வங்கி தேர்விற்கு முயற்சி செய்து கொண்டிருப்போர்…

Read More