12ம் வகுப்பு பொது த்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களே

12ம் வகுப்பு பொது த்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களே !!கனவு காணுங்கள் அதை செயல்படுத்துங்கள் என்ற அப்துல்கலாமின் வார்த்தைக்கேற்ப, கனவை நனவாக்கும் தருணம் இது. வாழ்த்துக்கள்…. ! உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலே அறிவும், ஆற்றலும், மந்திரமும் உள்ளன. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றை செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது உன் மனம் அதைச் செய்துமுடிக்கும் வழிகளை கண்டறியும். நம்பிக்கை உள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்களில் படும் ; முட்கள் அல்ல !.முட்டாளின் முழு வாழ்க்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். நீ வெற்றி அடைவதை உன்னை தவிர…

Read More