அமீர் பாளையத்தில் இன்று பொதுமக்களுக்கு கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் மதிய உணவு வழங்கினார்

திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் எம்எல்ஏ அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றிய சேர்மன் திரு நிர்மலா கடற்கரை ராஜ் அவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அமீர் பாளையத்தில் இன்று பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள் …

Read More

Ondrinaivom vaa

கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின்படி #ஒன்றினைவோம் வா#Ondrinaivom vaa திட்டத்தின் அடிப்படையில் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களின் உதவியினாலும் இன்று வெம்பக்கோட்டையில் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் வெம்பக்கோட்டை கிழக்கு,மேற்கு ஒன்றிய பொருப்பாளர்கள் எம்.கிருஷ்ண குமார் மற்றும் வி.ஜெயபாண்டியன்அவர்கள் இனைந்து அரிசி பைகளை வழங்கினார்கள் . என்றும் மக்கள் பணியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம்

Read More

AMMK NEWS

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு டிடிவி தினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகொல்லப்பட்டி பகுதிகளில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன் அவர்களின் ஏற்பாட்டில் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பை, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை பெரியகொல்லப்பட்டி ஊராட்சி செயலாளர் சண்முகபாண்டியன் ,பெரியகொல்லப்பட்டி கிளை செயலாளர் கண்ணன் , ஜெயக்குமார், இசக்கிமுத்து, மாரீஸ்வரி, பாலமுருகன், மாரிச்சாமி, துர்காதேவி, பரமேஸ்வரி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் சிவகாசி…

Read More

மே-12 #உலகசெவிலியர் தினம்..!!!

மே-12 #உலகசெவிலியர் தினம்..!!! சுய விருப்பு வெறுப்பின்றி சுக துக்கங்களை மறந்து தங்களின் ஆயிரம் வலிகளை தன்னுள் மறைத்து புன்னகையை மட்டும் முகத்தில் காட்டி கொரோனா என்ற கொடிய நோய் தொற்றின் நெருக்கடி இருள் சூழ்ந்த நேரத்திலும் #இரவு-பகல் ஓய்வின்றி நோயாளிகளிடம் அன்பு காட்டி மருந்திட்டு மருத்துவம் செய்து காக்கும் #கடவுளாய் #அன்னையாய் #நைட்டிங்கேள் #அம்மையாராய் சேவை செய்து கொண்டிருக்கும் செவிலிய சகோதரிகள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்…!!!

Read More

#OndrinaivomVaa

திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் எம்எல்ஏ அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றிய சேர்மன் திரு நிர்மலா கடற்கரை ராஜ் அவர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றியச் செயலாளர் திரு முருகேசன் மற்றும் சரவணக்குமார் மற்றும் நகர செயலாளர் திரு குருசாமி மற்றும் சத்திரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ் பொன்னுச்சாமி அவர்களும் சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு எஸ் கனகராஜ் அவர்களும் மற்றும் அமீர் பாளையம் திமுக நிர்வாகிகள் அவர்களும் அமீர் பாளையத்தில் இன்று பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்

Read More

#OndrinaivomVaa

சாத்தூர் நகரப்பகுதி தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSRR MLA அவர்கள்வழிகாட்டுதலின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினார் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Read More

#OndrinaivomVaa

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் சாத்தூரில் உள்ள ஊனமுற்றோர், முடிதிருத்துவோர், டீ மாஸ்டர்கள், நலிவடைந்த போட்டோ கிராஃபா்கள் என சுமார் 300 நபா்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். உடன் திரு.S.V சீனிவாசன் அவர்கள் …

Read More

ஒன்றினைவோம்வா

கழக தலைவர் ஆணைங்கினக்க, விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின், சாத்தூர் தொகுதி கோசு குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள், நகர செயலாளர் & முன்னாள் நகர் மன்ற தலைவர் திரு S குருசாமி அவர்கள் தலைமையில் 09-05-2020 #ஒன்றினைவோம்வா# திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர் நிகழ்வில் இலக்கிய அணி திரு பா அசோக் அவர்கள் வார்டு செயலாளர்கள் திரு பூ மாரிமுத்து, திரு மனோகரன் திரு வள்ளவ பாண்டியன் திரு முத்து வேல் திரு இசக்கி, திரு அறிவழகன் , திரு பால் பாண்டி மற்றும் திரு க. முனீஸ்வரன் நகர ஒருங்கிணைப்பாளர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாத்தூர்.

Read More

போயே போச்சு அச்சம் :கொரோனாவை கண்டுக்காது திரியும் மக்கள் : ;முகக்கவசம் அணியாத நபர்களால் பாதிப்பு

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதோடு தொற்று அதிகரிப்பால் கூடும் ஊரடங்கு நாட்களும் கூடும் நிலை ஏற்பட்டு வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய ,மாநில அரசுகள் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.மாவட்டத்தில் 34 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகப்பு மண்டலத்தில் விருதுநகர் உள்ள நிலையில் நகர் பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் மக்கள் தொற்று பரவல் அச்சமின்றி சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றனர். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மொத்தமாக வாங்கி செல்லாமல் தினமும் காய்கறி, மளிகை கடைகளை நாடுவதால் காலை 6:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.மாலை நேரங்களிலும் பலர் இரு சக்கர வாகனங்களில் உலா வருகின்றனர்.ஓட்டலில் பார்சல் வாங்க,…

Read More

கண்டன ஆர்பாட்டம்

கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் K.K..S.S.R இராமசந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று (7.5.2020) டாஸ்மார்க் கடையை திறந்த அ.தி.மு.க அரசை கண்டித்து இன்று சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு S.V. சீனிவாசன் வீட்டின் முன்பு மதுக்கடை திறப்பதற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

Read More