10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: மாணவர்களும், பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆக., 10ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளி மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.  முதல்முறையாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் அதாவது, நூறு சதவீத தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அனைத்து பள்ளிகளுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் விபரம் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை: 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவியரின் எண்ணிக்கை: 4 லட்சத்து…

Read More

#sengottaiyan#Tamilnadu#Coronavirus#onlineeducation

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனைகொரோனா வைரஸ் பிரச்சினையால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளனபள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனைதமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன

Read More

உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு

உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு 🔲தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அனுமதி அளித்த நிலையில், தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 🔲அதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கக் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வோர், உடற்பயிற்சி செய்யும்போது, முகத்தை மூடும் வகையிலான திரைகளை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔲அதோடு 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களையும், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களையும் உடற்பயிற்சி கூடங்களில் அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் உடற்பயிற்சி கூடம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 🔲ஒருவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை மற்றவர் பயன்படுத்துவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்த…

Read More

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா பெயர் சூட்டிய முதல்வர் பழனிச்சாமி

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்ட்ரல் மெட்ரோ நிலையம் புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கோயம்பேடு என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் கடந்த ஆண்டு சூட்டப்பட்டது. மெட்ரோ ரயில் சேவையைக்…

Read More

Coronavirus in India Live:

தமிழகத்தில் ஒரே நாளில் 6993 பேருக்கு கொரோனா டெல்லி: இந்தியாவில் வெறும் இரு நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் 6993 பேருக்கு இன்று கொரோனா. தமிழகத்தில் மொத்தமாக 2,20,716 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1138 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் இன்று 5723 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Read More

Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன

Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன 🔲நாட்டில் இரண்டாம் கட்ட அன்லாக் முடிவடைந்து, மூன்றாம் கட்ட அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு தயாரித்து வரும் நிலையில், ஜிம்கள், தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 🔲வணிக நடவடிக்கைகளை தொடக்க வேண்டும் என ஜிம் உரிமையாளர்களிடமிருந்து தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அன்லாக்கில் ஜிம்களை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது. 🔲மத்திய அரசின் 2ம் கட்ட அன்லாக் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய இருப்பதால், உள்துறை அமைச்சகம் 3ம் கட்ட அன்லாக்கிற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்து வருவதாக ஊடக அறிக்கைகள் கூறியது. உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 1 க்கு முன்பாக வழிகாட்டுதல்களை வெளியிடும் என கூறப்படுகிறது. 🔲அன்லாக்கின் அடுத்த கட்டத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும். நாட்டில் மெட்ரோ…

Read More

ரேசன்கடைகளில் நாளை முதல் இலவச மாஸ்க் கொடுக்கறாங்க ஒரு ஆளுக்கு 2 வாங்கிக்கங்க

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் ரேசன்கடைகளில் இலவச மாஸ்க் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார். கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு யாராவது உடல் நிலை சரியில்லாதவர்கள்தான் மாஸ்க் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் முககவசம் இல்லாமல் யாருமே வெளியே வர முடியாது. கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அவசியம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் போடாமல் வெளியே சுற்றித்திரிந்தால் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். கிராமங்களில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவராலும் விலை கொடுத்து மாஸ்க் வாங்க முடியாது என்பதால் ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முக கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று…

Read More

சுகாதாரத்துறை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பாதிப்பு எண்ணிக்கை 1,99,749 லிருந்து 2,06,737 ஆக அதிகரிப்பு சுகாதாரத்துறை

Read More