v.lakshminarayanan

மாற்றுத்திறனாளிக்கு ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர்
லயன் வீ. கருப்பு ( எ )லட்சுமிநாராயணன் அவர்கள் அரிசி மற்றும் மளிகை சாமான்கள் அனைத்தையும் வழங்கினார்

Read More

v.lakshminarayanan

நமது ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து தெருக்களிலும் நமது ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன் வீ .லட்சுமிநாராயணன் அவர்கள் கிருமிநாசினி தெளித்தார்

Read More

coronavirus awareness

ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று #காமராஜர்_காலனி #அண்ணாமலையார்_காலனி #சிவானந்த நகர் #ஆசாரி_காலனி #விநாயகர்_காலனி #காவல் நிலையம் #போலீஸ்_கோட்ரஸ் #முத்துராமலிங்க நகர் #கட்டளைப்பட்டி #முனீஸ்நகர் #நீதிமன்றம் #அரசுகலைக்கல்லூரி #சமத்துவபுரம் மற்றும் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று #ஐந்து_வகையான #மூலிகைகள் கொண்ட #மஞ்சள்_லைசால் #வேப்பிலைச்சாறு_பிளீச்சிங்_பவுடர் மற்றும் #டெட்டால்_கொரோனா #வைரஸ் #தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளித்து வந்தார்.,சொல்லால் மட்டும் அல்ல செயலால் செய்து முடிப்பவர் #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்_ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன்

Read More

vlakshminarayanan

* *ஏப்ரல் 2 மாண்புமிகு**தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க*., *பால்வளத்துறை அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட முனிஸ் நகர் ,இந்திரா நகர், முத்துராமலிங்க நகர், மற்றும் ஆசாரி காலணி பகுதியில் இன்று கொரோனா சிறப்பு நிதி வழங்கப்பட்டது ! இதனை ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற_தலைவர் லயன்.வீ.லட்சுமிநாராயணன் துடங்கி வைத்தார்! #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்_ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன்

Read More

v.lakshminarayanan

சிவகாசி:சிவகாசி ஆணையூர் ஊராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் வழங்கப பட்டது. சிவகாசி ஆணையூர் ஊராட்சியில் துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரோட்டர்கள் 88 பேர் பணி புரிகின்றனர். இவர்களின் குடும்பத்திற்கு இரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள், காய்கறிகள் ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராமன், ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் வழங்கினர். செயலர் நாகராஜன் கலந்து கொண்டார்.

Read More

For purity workers

ஆனையூர் ஊராட்சி மன்றத்தலைவர் லயன்.வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி,பருப்பு,காய்கறி போன்றவற்றை வழங்கினார். உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் பல ராமன் அவர்கள்

Read More

#Corona_virus

#Corona_virus ஐ எதிர்த்து #தன்னலமற்று #பணியாற்றும் ஆணையூர் தூய்மை பணியாளர்களுக்கு இன்றுமுக கவசம் அளித்த தருணம் #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் …

Read More

coronavirus awareness lakshminarayanan

லட்சுமியாபுரம் கொரோனா விழிப்புணர்வு #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் லட்சுமியாபுரம் கொரோனா விழிப்புணர்வு #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் … #sivakasi #lakshminarayanan

Read More

coronavirus awareness speech on coronavirus

#கொரோனா_வைரஸ்_விழிப்புணர்வு #உரை #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்.,#ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன்#Website_link www.vlakshminarayanan.com

Read More

#அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்.,

#அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் #Website_link www.vlakshminarayanan.com

Read More