நடிகர் சூரி

நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களாக திகழும் மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ காவல்துறையினர்கள் என காவல்நிலையம் சென்று பாராட்டுகளைத் தெரிவித்த நடிகர் சூரிஇந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.நன்றி

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து சின்னவள்ளிக்குளம் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியதோடு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அசோக்குமார் அவர்கள், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள், பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கியதோடு, கொரோனா வைரஸ் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். #Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

அவசர பயண அனுமதி சீட்டினை பெற பின்வரும் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் https://tnepass.tnega.org/ இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும். #ePass#TravelPass#Virudhunagar#szsocialmedia1#TNPolice

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் வத்ராப் தனிப்பிரிவு ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரியும் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்களிடம் வழங்கினார். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்திய விருதுநகர் மாவட்ட காவல்துறையினர். விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் கலந்துகொண்டு, நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருந்தளித்தனர். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More