AMMK NEWS SIVAKASI

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் TTVதினகரன்B.E,MLA அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் நம் தலைமுறைகளையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காப்போம் உலக நாடுகளில் இத்தொற்று கிருமி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு TTVதினகரன் அண்ணன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் கடம்பூரின் இளையஜமீன் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் ஏற்பாட்டின் படி

Read More