Beela Rajesh

கிடுகிடு உயர்வு.. தமிழகத்தில் இன்று புதிதாக 102 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 411-ஆக உயர்வு சென்னை: தமிழகத்தில் இன்று கூடுதலாக 102 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 1580 பேர் மருத்துவமனைகளில் கண்காணிப்பின் கீழ் உள்ளனர். தமிழகத்தில் போதிய அளவு முகக் கவசம், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. எங்கெங்கு நோயாளிகள் உள்ளனரோ, அதை சுற்றிலும் கண்டெண்ட்மெண்ட் திட்டத்தை செயல்படுத்தி பிற இடங்களுக்கு பரவாமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 90 ஆயிரத்து 412 பேர் இருக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்புவோர், அங்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். அரசு இந்த…

Read More