#HBDKalaignar_97

எந்த தேர்தலிலும் தோல்வியே பார்காத தலைவர் ஐயா டாக்டர் கலைஞர் மட்டும் தான்… அரசியல் ஆசானே ஐயா பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்திவணங்குகிறோம். #HBDKalaignar_97#FatherOfModernTamilnadu

Read More

Edappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu

இன்று (2.6.2020) பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில், சென்னை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.

Read More

TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை!

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.1.40 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் மேலாண்மை : தமிழக அரசு பணி : பொது மேலாளர் பணியிடம் : சென்னை தகுதி : வங்கியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.1,40,000 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக்…

Read More

அந்த வலி எனக்கும் தெரியும்.. இறந்த அம்மாவை எழுப்பிய குழந்தைக்கு உதவிய பிரபல நடிகர்!

சென்னை: ரயில்வே ஸ்டேஷனில் தனது தாய் இறந்ததது தெரியாமல் எழுப்பிக் கொண்டிருந்த குழந்தைக்கு பிரபல நடிகரான ஷாருக் கான் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். கொரோனா லாக்டவுனால் பல தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் பல நாட்களாக மூடப்பட்டுள்ளன. சிறுகுறு தொழில் முற்றிலும் முடங்கியிருக்கிறது. 23 வயது தாய் அப்படி செல்லும் தொழிலாளர்கள் பல பசி பட்டினி என இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் குஜராத்திலிருந்து ரயில் மூலம் பீகார் மாநிலம் கட்டிஹாருக்கு செல்ல 23 வயது தாய், அவரது குழந்தை, உள்பட சில குடும்ப உறுப்பினர்கள் ரயிலில் பயணித்தனர். ரயிலில் உயிரிழந்த தாய் அப்போது அந்த 23 வயது பெண்ணுக்கு வழியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ரயிலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார் அந்த இளம் தாய். இதையடுத்து அவரது உடல் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் கிடத்தி…

Read More

தொடர்ந்து 3வது நாளாக ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு- தமிழகத்தில் இன்று 1091 பேருக்கு கொரோனா.. 13 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக, தமிழகத்தில் ஒரே நாளில், தலா 1000த்தை விட அதிகமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்வுக்கு பிறகு, கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தினமும் ஆயிரம் பேரை தாண்டி பாதிப்புகள் பதிவாகி வருகிறது. இதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 586 என்ற அளவில் உள்ளது. பலி எண்ணிக்கை தமிழகத்தில் இன்று மட்டும் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 197 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர். அதில், 150 நோயாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பலி எண்ணிக்கை, 200ஐ தொட நெருங்குவது என்பது கவலையளிக்க…

Read More

சென்னையில் கட்டுக்குள் வராத கொரோனா… 2 மாதங்களில் 3 முறை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர்

சென்னை: ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து விளக்கினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. முதலமைச்சருடன் ஆளுநரை சந்திப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர். கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்த விவரம் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் பற்றியும் விரிவாக ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் முழுமையாக இன்னும் குறையவில்லை…

Read More

இளையராஜாவின் இசையில் பாடிய ஒவ்வொரு பாடலும் பொக்கிஷம்.. அசத்தலாய் வாழ்த்து சொன்ன சின்னக்குயில்!

சென்னை: இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரபல பின்னணி பாடகியான சித்ரா அசத்தலாய் வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. பத்ம விருதுகள் இசைக்கு அவர் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இளையராஜாவுக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது. இளையராஜா தனது படங்களுக்காக ஏராளமான தேசிய விருதுகளையும் குவித்திருக்கிறார். 77வது பிறந்தநாள் அது மட்டுமின்றி தமிழக அரசின் விருது, கேரள அரசின் விருது, சர்வதேச விருதுகள் என அள்ளி குவித்திருக்கிறார். இந்நிலையில் இன்று தனது 77வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சித்ரா வாழ்த்து அந்த வகையில்…

Read More

எகிறும் ஆக்டிவ் கொரோனா கேஸ்கள்.. உலகிலேயே 4வது இடம்.. லிஸ்டில் கிடுகிடுவென ஏறிப்போகும் இந்தியா

டெல்லி: 98,298 கொரோனா கேஸ்களுடன், இந்தியா இப்போது உலகில் நான்காவது மிக அதிக எண்ணிக்கையிலான ஆக்டிவ் கொரோனா கேஸ்களை கொண்ட நாடாக மாறியுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ் உள்ள அமெரிக்காதான் உள்ளது. பிரேசிலில் 529,405 மொத்த கேஸ்கள் உள்ளன இதில் 288,279 ஆக்டிவ் கேஸ்களாகும். எனவே அந்த நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. 231,719 ஆக்டிவ் கேஸ்களுடன் ரஷ்யா 3வது இடத்தில் உள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் இந்த பட்டியலில்தான், இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 96,898 ஆக்டிவ் கேஸ்களுடன் பெரு நாடு, 5வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை பதிவு செய்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 199,785 ஆகும். அதேநேரம், மீட்பு விகிதத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் உள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள குணமடைவோர் விகிதம் அதிகரித்து…

Read More

நான் கிரிக்கெட்டுக்கு வந்தது ஒரு விபத்து… மனம் திறந்த கங்குலி

கொல்கத்தா : கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் உலக அளவில் அனைத்து பிரச்சினைகளும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகமே ஸ்தம்பித்துள்ளது. அனைத்து விளையாட்டு போட்டிகளும் வீரர்களும் முடங்கியுள்ளனர். இந்நிலையில் நேரலை நிகழ்வு ஒன்றில் பேசிய சவுரவ் கங்குலி, 6 -7 மாதங்களில் கொரோனாவிற்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முடங்கியுள்ள விளையாட்டு உலகம் கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். உலகமே ஒரு மயான அமைதியை கடைபிடித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அனைத்தும்…

Read More

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்.. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து மழை!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் 1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தார் இளையராஜா. ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் பிறந்தநாளும் ஜூன் 3ஆம் தேதி என்பதால், அவர் மீது கொண்ட மரியாதையின் பேரில் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதியே கொண்டாடி வருகிறார். அதன்படி அவரது பிறந்தநாளான இன்று திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இளையராஜா சாரின் பிறந்த நாள், இசை பிரியர்களுக்கெல்லாம் திருவிழா. இதனை முன்னிட்டு இன்ஸ்ருமென்டல் பர்ஃபார்மன்ஸ் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நடிகர் உதயா…

Read More