ஸ்ரீரவிசங்கர்ஜி

* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.* நம்மிடம் இருக்க வேண்டியது மனிதத்தன்மை. ஆனால் சமுதாயம் அதற்கு நேர்மாறான மறுகோடியில் இப்போது இருக்கிறது.* நாம் ஒவ்வொருவரும் முழுமையானவர்கள். இந்த உலகிற்கு ஒளியையும், அன்பையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறோம்.* பிறந்தபோது கள்ளம் இல்லாதவராக இருந்தோம். ஆனால் வளர வளர, சுயநலவாதியாகி விட்டோம்.

Read More

கொரோனா மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு அரங்கம்

புதுடில்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் ஏற்கனவே 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய மருத்துவமனை தயாராகி வரும் நிலையில் காமன்வெல்த் விளையாட்டு அரங்கை 600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையமாக மாற்றியுள்ளனர். டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதில் 58,348 பேர் குணமடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,742 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிரா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில் டில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. பெருகி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய உள்துறை அமைச்சக சார்பில் சர்தார்பூரில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 2 ஆயிரம் படுக்கைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இன்னும் 5 ஆயிரம் படுக்கைகளை சேர்க்க…

Read More

Astrology News

அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை. முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : மந்தத்தன்மை உண்டாகும். பரணி : நிதானம் தேவை. கிருத்திகை : உதவிகள் காலதாமதமாகும். ரிஷபம் தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் வந்து போகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் :…

Read More

பாருங்க.. இதற்கு பெயர்தான் டிஜிட்டல் ஸ்ட்ரைக்.. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அதிரடி பேச்சு

டெல்லி: 59 சீன செயலிகளுக்கான தடை சீனா மீது இந்தியா மேற்கொண்ட “டிஜிட்டல் ஸ்ட்ரைக்” என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வர்ணித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த வெர்சுவல் பாஜக பேரணியில் பேசிய ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் டேட்டாக்களை பாதுகாக்க செல்போன் ஆப்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக, நாட்டு மக்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்காக நாங்கள் டிக்டாக் உட்பட 59 ஆப்களை தடை செய்துள்ளோம். நமது எல்லைகளை ஆக்கிரமிக்க நினைப்பவர்களை எப்படி தடுப்பது என்பது பற்றியும், நாட்டு மக்களைப் பாதுகாப்பது பற்றியும் இந்தியாவுக்குத் தெரியும். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆனால் யாராவது கெட்ட நோக்கத்தோடு பார்த்தாலே போதும் பொருத்தமான பதிலைக் கொடுப்போம். தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்ட ஒரு…

Read More

சாத்தான்குளம் விவகாரம்..அரசும் சட்டமும் மக்களுக்காகத்தான்..நீதியரசர்களுக்கு இயக்குனர் சேரன் நன்றி

சென்னை: கொரோனா காலம் என்றும் பார்க்காமல் அதிரடி கைதுகளை நடத்தும் சிபிசிஐடி அதிகாரிகளுக்கும் நீதியரசர்களுக்கும் நன்றிகள் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் வியாபாரிகளான தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து தொடங்கியது. கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், விசாரணையை நடத்தி வருகிறார். முதல் தகவல் அறிக்கை இவ்வழக்கு விசாரணையை தமிழக அரசு, மதுரை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ வழக்கை கையில் எடுக்கும்வரை சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் ஜூன் 30-ம் தேதி விசாரணையை தொடங்கினர். போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அதிரடி நடவடிக்கை…

Read More

Coronavirus Updates

தமிழ்நாட்டில் இன்று 4343 பேருக்கு கொரோனா உறுதி 🔲தமிழ்நாட்டில் இன்று 4343 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 🔲தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 98,392 பேராக உயர்வு 🔲தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 75,000 படுக்கை வசதிகள் உள்ளன 🔲தமிழ்நாட்டில் இதுவரை 12,39,692 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

Read More

விராட் கோலியோட ஒழுக்கத்த இளம் வீரர்கள் எல்லாரும் கத்துக்கணும்… சஞ்சு சாம்சன்

டெல்லி : விராட் கோலியின் ஒழுக்கத்தை, நேரம் தவறாமையை அனைத்து இளம் வீரர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். தனக்கு மட்டுமின்றி அணியின் அனைத்து இளம் வீரர்களுக்கும் ரோல் மாடலாக விராட் கோலி விளங்குவதாகவும் சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிரஸ்ஸிங் ரூமில் அனைத்து வீரர்களும் உற்சாகத்துடன் இருக்க கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் உதவி புரிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 4 டி20 போட்டிகளில் ஆட்டம் இளம் வீரர் சஞ்சு சாம்சன் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் இடத்தில் வைத்து பார்க்கப்படுபவர். திறமையான வீரராக இருந்தாலும் இவரால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக ஆடமுடியவில்லை. சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 2 டி20 போட்டிகள் உள்ளிட்ட 4 டி20 போட்டிகளில் மட்டுமே…

Read More

அதிமுக புது பாய்ச்சல்.. நகரம் முதல் ஊராட்சி வரை ஐடி பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம்

சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள் மற்றும் ஊராட்சிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். தமிழக சட்டசபைக்கு வரும் 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பணிகளை செய்து வந்தன. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவியதால் கட்சிகள் அப்படியே முடங்கிக் கிடக்கின்றன. எனினும் இந்த கொரோனா காலத்திலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் அதிமுக மற்றும் திமுக ஆகியவை தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள், ஊராட்சிகளுக்கு தலா ஒருவரையும் நியமிக்க முடிவு…

Read More

சீனாவின் Military-civilian fusion ஸ்ட்ராட்டஜி! ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த இந்தியா!

இந்தியாவும் சீனாவும் சுமாராக 4,000 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இது நாள் வரை இந்தியா, எந்த ஒரு போரையும் தொடங்கியது இல்லை. மற்ற நாடுகள் தொடங்கிய போரில், தம்மை தற்காத்துக் கொள்ளத் தான் போர் செய்து இருக்கிறது. இதில் சீன போர்களும் அடக்கம். கடந்த மாதத்தில், சீனா இந்தியா எல்லைப் பிரச்சனையில், சீன ராணுவத்தினர்களின் தாக்குதலால், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதற்கு இந்தியா பல பதிலடிகளைக் கொடுத்து இருக்கிறது இது தான் செமத்தியான அடி ஆனால் சமீபத்தில், சீனாவின் டிக் டாக், யூ சி பிரவுசர், ஹலோ, வீ சாட்… போன்ற 59 அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்தது இந்தியா. இந்தியா, வர்த்தக ரீதியில் ஏற்றுமதி இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது, சீனாவின் காண்டிராக்ட்களை ரத்து செய்வது, சீன கம்பெனிகளை இந்தியாவில் முதலீடு…

Read More