Dr.C.Vijayabaskar

Plasma Bank at Rajeev Gandhi Govt General Hospital, Chennai. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் கோவிட்டிற்கான பிளாஸ்மா சிகிச்சை வெற்றியை அடிப்படையாகக் கொண்டு முதலாவது பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 2.34 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 30 நிமிடத்தில் 7 நபர்களிடமிருந்து தலா 500 மி.லி. பிளாஸ்மாவை கொடையாக பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.கோவிட் 19 லிருந்து குணமடைந்த நோயாளிகள் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இணை நோய்கள் உள்ளவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய கூடாது. பொதுமக்கள் எவ்வித பயமும் அச்சமும் இன்றி தாமாகவே முன்வந்து உயிரை காப்பாற்ற பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.தமிழ்நாடு அரசு கோவிட் பிளாஸ்மா வங்கிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.…

Read More

Astrology News

நமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : பெருமை உண்டாகும். பரணி : புத்துணர்ச்சி பிறக்கும். கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ரிஷபம் வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்ற செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் :…

Read More

Beautiful Mamsapuram – Shenbagathoppu | Kattalagar Temple | Western Ghats | Trekking | Water Falls |

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் கிராமம் அருகில் உள்ள செண்பகத்தோப்பு, மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காட்டழகர் கோவில் மலைப்பயணம் பற்றிய வீடியோ. செல்லும் வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்களும், பச்சை போர்வை போற்றியர்போல் கட்சி தரும் மரங்களும் உள்ளன. சிறிது தூரம் சென்ற உடன் இயற்கை நீர்விழ்ச்சி, கருப்பசாமி கோவில் வரும், அவரை கும்பிட்டுவிட்டு நடக்க தொடங்கினால் இரண்டு மூன்று நீரோடைகளை கடந்து ஸ்ரீ சுந்தராஜா பெருமாள் என்று அழைக்கப்படும் காட்டழகர் கோவில் நுழைவுவாயில் வரும், அங்கு உள்ள தீர்த்த தொட்டியில் “நூபுர கங்கை தீர்த்தம் ” வரும், இது ஒரு ஜீவ ஊற்று ஆகும். ஊற்றில் குளித்துவிட்டு 247 படிகள் ( இப்படிகள் தமிழ் எழுத்துக்களை குறிக்கும் )ஏறி மேலே சென்றால் காட்டழகர் கோவிலை அடையலாம். கோவிலில் சுந்தரவள்ளி, சௌந்தரவள்ளி, தாயாருடன் அருள்மிகு ஸ்ரீ…

Read More

Palm Tree | Mamsapuram

அனைவர்க்கும் வணக்கம் … தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சி என்னும் அழகிய கிராமத்தில் உள்ள பனை மர தோப்புகளும், பனை மரம் நமக்கு தரும் இயற்கை விருந்தையும், பனைமரங்களால் செய்யக்கூடிய இயற்கை இனிப்பு பொருட்களையும், பனை மர நாரை கொண்டு செய்ய கூடிய கைவினை பொருட்களை பற்றிய குறும்படம் தான் இது. மேலும் பனைமரம் பற்றிய விழிப்புணர்வை இக்கால குழந்தைகள் தெரிந்துகொள்ளவே இந்த குறும்படம்.. பனைமரம் வளர்ப்போம் …! பயன் பெறுவோம்…! மண்வளம் காப்போம் …! இப்படிக்கு மம்சாபுரத்தில் இருந்து உங்கள் இயற்கை ஆர்வலர் “கணேஷ்குமார் செல்லமுத்து” .. வீடியோ பிடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் வீடியோக்களை பார்க்க மறக்காமல் நமது சேனல் “Beautiful Mamsapuram” – Subscribe பண்ணுங்க. உங்கள் கருத்துக்களை Comment பண்ணுங்க… அடுத்த வீடியோவில் சந்திப்போம்,…

Read More

Shenbagathoppu to Mamsapuram

அனைவருக்கும் வணக்கம் .. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமம்…. என்னோட சொந்த ஊர் மம்சாபுரம் தான். இங்கே உள்ள இயற்கை அழகை வருணிக்க வார்தைகளே இல்லைனு தான் சொல்ல முடியும் … ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து மேற்கு நோக்கி ஒரு 5 km வந்தாலே எங்க ஊர் வந்துரும், இங்க எங்க ஊர் ல முக்கிய தொழிலே விவசாயம் தான், நெல் , கரும்பு , பருத்தி, நெல்லிக்காய், எலுமிச்சை, தேங்காய் , நுங்கு , பதநீர் , கருப்பட்டி, வெல்லம் , பனங்கிழங்கு, மாம்பழம் ( சப்பட்டை, பஞ்சவர்ணம், கல்லாமை ) னு எல்லாம் விவசாயத்தை நபியே இருக்குற அழகான ஒரு சொர்கம் னே சொல்லலாம் … இப்போ நாம மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம் ல இருக்குற மாமர தோப்புகள் , தென்னை தோப்புகள்…

Read More

மம்சாபுரத்தில் தரமான, இயற்கையான முறையில் வெல்லம் தயாரித்தல்

அனைவருக்கும் வணக்கம் .. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமம்…. என்னோட சொந்த ஊர் மம்சாபுரம் தான். இங்கே உள்ள இயற்கை அழகை வருணிக்க வார்தைகளே இல்லைனு தான் சொல்ல முடியும் … ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து மேற்கு நோக்கி ஒரு 5 km வந்தாலே எங்க ஊர் வந்துரும், இங்க எங்க ஊர் ல முக்கிய தொழிலே விவசாயம் தான், நெல் , கரும்பு , பருத்தி, நெல்லிக்காய், எலுமிச்சை, தேங்காய் , நுங்கு , பதநீர் , கருப்பட்டி, வெல்லம் , பனங்கிழங்கு, மாம்பழம் ( சப்பட்டை, பஞ்சவர்ணம், கல்லாமை ) னு எல்லாம் விவசாயத்தை நபியே இருக்குற அழகான ஒரு சொர்கம் னே சொல்லலாம் … இப்போ நாம நாட்டு கரும்பு ல இருந்து வெல்லம் தயாரிக்குறதை பாக்க போறோம்… மம்சாபுரம் ல…

Read More

#COVID19 cases 21-07-2020

நேற்று விருதுநகர் மொத்த பாதிப்பு – 360 Virudhunagar reports 3rd highest no of #COVID19 cases in the state – 360(223M/137F). All indigenous. Incl 25 minors(11M/14F). 84 discharges. 1 death Total no of cases- 3924 No of discharges so far- 1710 No of deaths so far- 40 No of active cases- 2174 Area-wise details : 21st July 2020 Srivilliputhur – 78 Virudhunagar – 76 Rajapalayam – 67 Sivakasi – 55 Sattur – 33 Aruppukottai – 25 Watrap – 18 Kariapatti – 6 Vembakottai – 2

Read More

10ல் கல்வி தொலைக்காட்சி

https://play.google.com/store/apps/details?id=com.sevenstarmedia.tamilcloud மேற்கண்ட செயலியை உங்கள் போனில் install செய்து அதில் எண் 10ல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப படுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம். இது ஒரு தனியார் செயலி ஆகும். Activation code : 12345678

Read More