ஆன்லைன் வேலைவாய்ப்பு

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: தனியார்துறை வேலை இணையம் என்ற இணையதளம் மூலம் வேலை அளிப்போர், வேலை தேடுவோர்களுக்கு சேவை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஆன்லைன் நேர்காணல், பணி நியமனம் ஆகியவை நடத்தப்படுகிறது. விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04562 252713, deovirudhunagar@gmail.com மின்னஞ்சல் மூலம் பயனடையலாம் என்றார்.

Related posts

Leave a Comment