இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..! துயரின்றி நாம் வாழ துன்பம் பல கண்டவர்களுக்கும் ஒய்யாரமாக நாம் வாழ உயிர் விட்ட சிங்கங்களுக்கும் மானத்தோடு நாம் வாழ செக்கிழுத்த செம்மல்களுக்கும் சுதந்திரமாக நாம் வாழ சண்டையிட்ட மறவர்களுக்கும் சுதந்திர நாளில் இதய அஞ்சலியை செலுத்துவோம். திக்கு கால் முளைத்து சாதி ஆனதோ மதத்திற்கு மதம் பிடித்து மரணம் ஆகின்றதோ? இதுவா சுதந்திரம்? சாதியா நம் ஒருமைப்பாடு? மதமா நம் ஒற்றுமை? உண்மை தான் நம் பண்பு..! உழைப்பு தான் நம் தெம்பு..! அன்பு ஒன்று தான் நம் பிணைப்பு..! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..! என்றும் கழகப்பணி ஆற்றும் S.V.சீனிவாசன் B.Com சாத்தூர் சட்டமன்ற தொகுதி, திராவிட முன்னேற்ற கழகம் …

Read More

என்னங்க இதெல்லாம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா?

சென்னை : ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள 2020 ஐபிஎல் தொடருக்கு செல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 14 அன்று தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்து, பின் ஒரு வாரம் கழித்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர். இந்த நிலையில், தோனி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு ஈ-பாஸ், லாக்டவுன் விதிகள் எல்லாம் இல்லையா? என சாமானியர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி உள்ளனர். ஐபிஎல் 2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் துவங்கிய நிலையில், பிசிசிஐ-யும் ஐபிஎல் தொடரை நடத்த ஆயத்தமானது. பிசிசிஐ அறிவிப்பு டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால் அந்த கால இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்த…

Read More

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்

சென்னை: 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து சில நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. இதனால் அதிமுகவில் புதிய சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை தவிர்த்த 3-வதாக ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்கிற பேச்சும் அதிமுகவில் வலம் வருகிறது. இன்னொருபக்கம், 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டியே என பாஜகவுக்கு தாவிய விபி துரைசாமி போன்றவர்கள் கொளுத்தி போட்டிருக்கின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.…

Read More

முன்னாள் வீரர்களோட அனுபவத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது.. பிசிசிஐ கூட்டத்தில் டிராவிட் கருத்து

மும்பை : முன்னாள் வீரர்களின் அனுபவங்களை மாநில அணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய கிரிக்கெட் கழகத்தின் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பிசிசிஐ சார்பில் மாநில கிரிக்கெட் சங்கங்களின் செயலாளர்கள், கிரிக்கெட் செயல்பாட்டு தலைவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற வெபினார் நடைபெற்றது. என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட், பிசிசிஐ -என்சிஏ கல்வித் தலைவர் சுஜித் சோமசுந்தர் மற்றும் பயிற்சியாளர் ஆஷிஷ் கௌசிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு விஷயங்கள் ஆலோசனை பிசிசிஐ சார்பில் வெபினார் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கூட்டத்தல் என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட், பிசிசிஐ -என்சிஏ கல்வித் தலைவர் சுஜித் சோமசுந்தர் மற்றும் பயிற்சியாளர் ஆஷிஷ் கௌசிக் ஆகியோர் பங்கேற்று விவாதங்களை மேற்கொண்டனர். பயன்படுத்திக் கொள்ள டிராவிட்…

Read More

சென்னையில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு- பிற மாவட்டங்களில் தொடர்ந்து விஸ்வரூபம்!

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்றும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது. தமிழகத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு இருந்த நிலை மாறி இருக்கிறது. அதேநேரத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாகவும் உள்ளது. தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்: அரியலூர் 76 செங்கல்பட்டு 453 சென்னை- 989 கோவை- 289 கடலூர்- 258 தருமபுரி- 21 திண்டுக்கல் – 141 ஈரோடு – 50 கள்ளக்குறிச்சி- 86 காஞ்சிபுரம் –…

Read More

42 வருடமாகிறது.. என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவுக்கு பாரதிராஜா வாழ்த்து!

சென்னை: நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் தடம் பதித்து 42 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநரா பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை ராதிகா 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான கிழக்கே போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரை பாஞ்சாலி கதாப்பாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் சுதாகர், கவுண்டமணி, காந்திமதி என பலர் நடித்தனர். இந்தப் படத்தில் நடிகை ராதிகாவின் நடிப்பு ஒரு அறிமுக நடிகை என்றே சுவடே இல்லாமல் இருக்கும். பலருடனும் ஜோடி அதன்பிறகு தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார் ராதிகா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள, கன்னடம், இந்தி என மற்ற மொழியிலும் பல படங்களில் நடித்து…

Read More

அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி! கல்லூரியை திறக்கும் திட்டமா?

சென்னையில் பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் போதிய இடவசதிகள் இன்றி திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் என பெரிய கட்டிடங்கள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் அவ்வாறு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை மையம் காலி செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அண்ணா பல்கலை.,யின் நிலை மற்றும் தேர்வு குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம். தேர்வுகள் ஒத்திவைப்பு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து கல்வி நிறுவனங்களைத் திறக்க முடியாத சூழல் நிலவி வருவதால் மாணவர்கள் மத்தியில் இதுகுறித்தான பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. பொறியியல் தேர்வுகள் இதனிடையே, கடந்த மாதம் கலை மற்றும்…

Read More

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

துயரின்றி நாம் வாழதுன்பம் பல கண்டவர்களுக்கும்ஒய்யாரமாக நாம் வாழஉயிர் விட்ட சிங்கங்களுக்கும்மானத்தோடு நாம் வாழசெக்கிழுத்த செம்மல்களுக்கும்சுதந்திரமாக நாம் வாழசண்டையிட்ட மறவர்களுக்கும்சுதந்திர நாளில்இதய அஞ்சலியை செலுத்துவோம்.திக்கு கால்முளைத்து சாதி ஆனதோமதத்திற்கு மதம் பிடித்துமரணம் ஆகின்றதோ?இதுவா சுதந்திரம்? சாதியா நம்ஒருமைப்பாடு?மதமா நம்ஒற்றுமை? உண்மை தான்நம் பண்பு..!உழைப்பு தான்நம் தெம்பு..!அன்பு ஒன்று தான்நம் பிணைப்பு..! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

Read More

முதல்வர் #பினராயிவிஜயன் அறிவிப்பு

#கேரளாவில் 88 லட்சம் குடும்பங்களுக்கு #இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும்: #ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் #பினராயிவிஜயன் அறிவிப்பு

Read More