ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை! 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை! 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்டு சீருடைப் பணியாளர் துறையில் உள்ள 10,906 காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.52 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். சீருடைப் பணியில் வேலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சீருடைப் பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட 10.906 + 72 (Bl) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் காவல்துறை…

Read More

இன்று (17.09.2020) வந்துள்ள தமிழ் இந்துவில் என் கட்டுரை தலையங்கம் பக்கத்தில்

இன்று (17.09.2020) வந்துள்ள தமிழ் இந்துவில் என் கட்டுரை தலையங்கம் பக்கத்தில்:கரோனா : அச்சுறுத்தும் மறுதொற்று!டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம். ‘கரோனாவில் ஒருமுறை மீண்டவருக்கு மறுபடியும் தொற்றுகிறதாமே!’ எனும் அச்சம் பொதுவெளியில் பரவலாகக் காணப்படுகிறது. முதன் முதலில், ஆகஸ்ட் மாதம் ஹாங்காங் வந்திருந்த சீன இளைஞர் ஒருவருக்கு இரண்டாம் முறை கரோனா தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பித்து, ஜூலையில் பெங்களூருவிலும், இப்போது சென்னையிலும் சிலருக்கு ‘மறுதொற்று’ ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஏப்ரலில் தென்கொரியாவில் கரோனாவிலிருந்து மீண்டவர்கள் 51 பேருக்கு மறுபடியும் அறிகுறிகள் தோன்றின. பரிசோதித்ததில், அவர்களுக்கு ‘மறுதொற்று’ (Reinfection) இல்லை; ‘மறுசீர்கேடு’ (Relapse) என்றார்கள்.இந்த விவகாரம், கரோனா தொற்று ஒருமுறை ஏற்பட்டுவிட்டால், மறுபடியும் ஏற்படாது எனும் மக்கள் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் மறுதொற்றாளர்கள் மிகவும் குறைந்த விகிதத்தினரே…

Read More

வைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுப் பரவியதாகக் கூறிய வைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது

Read More

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று!

திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் அடையாளம் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று!இவண்… S.V.சீனிவாசன் B.Com திராவிட முன்னேற்றக் கழகம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி … …

Read More