வாழ்த்துகள்

தி.மு.கழகத்தின் தலைமைக் கழக செய்தி தொடர்பாளராக திரு.பி.டி.அரசகுமார் நியமனம். வாழ்த்துகள்..💐💐 இவன் S.V.சீனிவாசன்B.Com திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி

Read More

சிக்கலில் குடிநீர் வினியோகம்

விருதுநகர்:விருதுநகர் நகராட்சி சார்பில் தலா 10 லட்சம் லிட்டர் குடிநீரை தேக்கி வைக்கும் அளவு இரண்டு மேல்நிலை தொட்டிகள் அகமது நகர், கல்லுாரி ரோட்டில் உள்ளது.இவை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது. குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணையில் 10 லட்சம் லிட்டர், தாமிரபரணி குடிநீர் 30 லட்சம் என 40 லட்சம் லிட்டர் கிடைக்கிறது. குடிநீர் தேவை 70 லட்சம் லிட்டர். 30 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. ஒண்டிப்புலி நீராதாரமும் கிடைக்கவில்லை. எனவே இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளும் குழாய் இணைப்பு கொடுத்து செயல்பட துவங்கினால் தான் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய இயலும்.

நோயை குணப்படுத்தும் அதலைக்காய்

அருப்புக்கோட்டை:முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். தேவையற்றவைகளை உண்டு பலர் வயிற்றை குப்பை தொட்டியாக்கி விட்டனர். உடல் பருத்து 30 வயதிலேயே இருதய கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகி வாழ்நாட்களை குறைத்து கொண்டு வருகின்றனர். இயற்கை ஏராளமான கொடைகளை அள்ளி தந்துள்ளது. அதில் ஒன்று அதலைக்காய். அருப்புக்கோட்டையில் விளைகிறது.பாகற்காய் வகையை சேர்ந்தது. இது விவசாய பயிர் இல்லை. மழைக்காலங்களில் தோட்டங்களின் ஓரத்தில், விளை நிலங்கள் அருகில், ரோடு ஓரங்களில் தானாக விளையும்.விவசாயிகளுக்கு முதலீடு இல்லாமல் லாபம் தரும் பயிர்.கால்சியம், புரதம், நீர்ச்சத்து, பொட்டாசியம் உட்பட ஏராளமான சத்துகள் உள்ளன. கசப்பு சுவை மிக்கது. அதலைக்காய் பொரியல், புளிக்குழம்பு அலாதி சுவை கொண்டது. சர்க்கரை கோய், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, எச்.ஐ.வி., கிருமிகளை கொல்லும்…

Read More

கோடையிலும் குளுமை தரும் பூங்காவனம்:சாத்தூர்

சாத்துார்:சாத்துார் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நந்தவனம் கோடையிலும் குளுமை தரும் பூங்காவனமாக உள்ளது. இங்கு வேம்பு, புங்கை, புளியமரம், ஈச்சமரம் என பலன் தரும் மரங்கள் வளர்க்கப்படு வருகிறது. இவை பறவைகள், அணில்களின் சரணாலயமாக விளங்குகிறது. மயில்கள் உலாவும் அழகை காண கண்கோடி வேண்டும். நந்தவனத்தில் துளசி, சிரியா நங்கை உள்ளிட்ட மூலிகை செடிகள் அழகிற்கு அழகு சேர்க்கிறது. இதனருகில் உள்ள சக்தி விநாயகர்கோவில் வழிபடும் பக்தர்கள் நந்தவனம் செல்கின்றனர். அங்கு இயற்கையான சூழலால் மன சாந்தி அடைகின்றனர். தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வைப்பாற்றின் கரையில் நூற்றுக்கணக்கான பனை மரவிதைகளை விதைத்துள்ளனர். மாசில்லா சாத்துார் உருவாக இளைஞர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் யாதவர் சமுதாய நந்தவனம் விளங்குகிறது. ஊக்கப்படுத்துங்க சாத்துாரில் சாலை விரிவாக்கம் செய்ய நூற்றாண்டு பழமையான மரங்கள் வெட்டப்பட்டன.…

Read More