மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

புதுடில்லி : மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான், 74, உடல்நலக் குறைவால், இன்று இரவு காலமானார்.

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், பஸ்வான் உயிரிழந்ததாக, அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், சமூக வலை தளத்தில் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment