புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை.

தமிழகம் முழுவதும் டிச.31 இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை. ◻️கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. ◻️கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை. ◻️டிச.31, ஜனவரி -1ம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் கூட அனுமதி இல்லை.

Read More

முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி – முதலமைச்சர் நாராயணசாமி 🔲கடற்கரை சாலையில் பொதுமக்கள் முக கவசம் அனிந்து புத்தாண்டை கொண்டாடலாம் நாராயணசாமி

Read More

சென்னை மாநகராட்சி அதிரடி  அறிவிப்பு

சென்னை மாநகராட்சி அதிரடி  அறிவிப்பு ஜன.1 முதல் குப்பை கொட்ட கட்டணம் வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படும்

Read More

Virudhunagar District Police News 23-12-2020

மொபைல் போன் அப்ளிகேஷன் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அங்கீகாரமில்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்.கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். #Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

Thangam Thenarasu M.L.A

“ அதிமுகவை நிராகரிக்கிறோம்”கழகத்தலைவரின் ஆணைப்படி, திருச்சுழி தொகுதி, நரிக்குடி சமத்துவபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு, தந்தைப் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுகவை மக்கள் மன்றம் நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினோம். –

Read More

கிராமசபை கூட்டம்

கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று M.துரைச்சாமி புறத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் T.வனராஜா அவர்களும் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் V.விவேகன்ராஜ் அவர்களது தலைமையிலும் வெகு சிறப்பாக கூட்டம் நடைபெற்றது.

Read More

Daily Motivation

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.நன்றாகத் துடைத்தான்.அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன்.‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.வேலையில்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் 10 டாலர்கள் மட்டும் தான் இருந்தன.அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம்வாங்கினான்.பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். 10 டாலர் லாபம் கிடைத்தது.மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பு சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச…

Read More

#farmersday#Farmersday2020

ஒவ்வொரு வேளைநாம் உண்ணும் உணவில் உப்பாக இருப்பது விவசாயிகளின் வேர்வைத்துளி…பச்சை வயல்களைபசி தீர்க்கும் பாசறைகளாக மாற்றும் விவசாயப் பெருமக்களை வணங்கி வாழ்த்துகிறேன் !விவசாயிகள் தின வாழ்த்துகள் !!

Read More

6வது முறையாக ஏடிபி விருது பெறும் ஜோகோவிச்… பெடரர், நடால், தியாஃபோ ஆகியோருக்கும் விருதுகள்!

லண்டன்: 2020ஆம் ஆண்டுக்கான ஏடிபி விருது செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்சிற்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருடன் ரோஜர் பெடரர், ரஃபேல் நடால், பிரான்சிஸ் தியாஃபோ ஆகியோருக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தலைசிறந்து விளங்கும் டென்னிஸ் வீரர்களுக்கு ஏடிபி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டிற்கான ஏடிபி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் இந்தாண்டு எட்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். மேலும், இந்தாண்டு நடைபெற்ற மற்ற நான்கு தொடர்களையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன் மூலம் ஆறாவது முறையாக ஆண்டு இறுதியில் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு சிறந்த வீீரருக்கான ஏடிபி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ஃபெடரர் இந்தாண்டு முழுவதும் ஒற்றையர் பிரிவில் மட்டுமே விளையாடினார். அவருக்கு 18ஆவது…

Read More

மொத்தம் 235 காலியிடங்கள்.. இந்திய விமான படையில் பணி.. என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு

சென்னை: இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளையிங் பணிக்கு 69 இடங்கள், கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 96, கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) 70 என மொத்தம் 235 இடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி பிளையிங் பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பி.இ., /பி.டெக்., முடித்திருக்க வேண்டும். கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பு மற்றும்…

Read More