புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை.

தமிழகம் முழுவதும் டிச.31 இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை.

◻️கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு
கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை.

◻️கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை.

◻️டிச.31, ஜனவரி -1ம் தேதி பொதுமக்கள்
கடற்கரையில் கூட அனுமதி இல்லை.

Related posts

Leave a Comment