இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் சிறப்பு திட்டம்

மாவட்டத் தொழில் வணிகத் துறை சார்பாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் சிறப்பு திட்டம் முகாம் ஒன்றியக் குழுத் துணை தலைவர் திரு v. விவேகன் ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Read More

தரையில் அமரும் பஞ்., தலைவி துணை தலைவர் மீது புகார்

விருதுநகர்:தரையில் அமர செய்து துணைத் தலைவர் ஆதிக்கம் செலுத்துவதாக, கலெக்டரிடம் பெண் ஊராட்சி தலைவர் புகார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், குருமூர்த்திநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் முத்துலெட்சுமி, கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனு:நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால், துணைத் தலைவர் வரதராஜன், தலைவருக்கான இருக்கையில் அமர்ந்து, என்னை தரையில் அமர வைக்கிறார். விருப்பம் இல்லை எனில், வெளியில் நிற்க வேண்டும் என்கிறார். தொடர்ந்து என்னை இழிவுப்படுத்தும் விதமாக, ஆதிக்கம் செலுத்துவதோடு, ஊராட்சி பணிகளையும் செய்ய விடாமல் தடுக்கிறார்.இவ்வாறு, குறிப்பிட்டுள்ளார். முத்துலெட்சுமி கூறுகையில், ”துணைத் தலைவர் வரதராஜன், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறார். என்னை நிர்வாக பொறுப்புகளை மேற்கொள்ள விடுவதில்லை. இதுவரை, ஊராட்சி தலைவர் நாற்காலியில் நான் அமர்ந்ததே இல்லை,” என்றார். துணைத் தலைவர் வரதராஜன் கூறும்போது, ”இது பொய் புகார்.…

Read More

29-12-2020 திருவாதிரை தேர் திருவிழா 2020 ரத்து

சிவகாசியில் எப்பொழுதும் கோலாகலமாக நடைபெறும் திருவாதிரை திருவிழா, இம்முறை கொரோனா தொற்று காரணமாக தேர் வீதி உலா ரத்து. இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா ஆருத்ரா தரிசனம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

Read More

#HappyNewyear2021

“பிறக்கும் புத்தாண்டு புதிய ஒளியைக் கூட்டட்டும்; புதிய சிந்தனையைத் தரட்டும்; புத்துணர்வு ஏற்படுத்தட்டும்; புதுவாழ்வு மலரட்டும்; அனைவருக்கும் எனது நம்பிக்கை கலந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்” இவண்: கோஸ்குண்டு சாத்தூர் திரு.S.V.சீனிவாசன் B.Com அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி #DMK #திமுக #HappyNewyear2021 #Sattur_DMk #DMK_Sattur www.svssattur.in

Read More