சத்துணவு அமைப்பாளருக்கான பயிற்சி முகாம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவு அமைப்பாளருக்கான பயிற்சி முகாம் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி . முத்துலட்சுமி விவேகன் ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Read More

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடங்கியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடங்கியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி

Read More

துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்கவில்லை அமித் ஷா.. சென்னை பயணம் திடீர் ரத்து

சென்னை: அமித்ஷாவின் சென்னை வருகை ரத்தாகிவிடவும், ஏற்கனவே போடப்பட்டிருந்த பல பிளான்கள் அதிமுக கூட்டணியில் அப்படியே நொறுங்கிவிட்டன.. அமித்ஷா ஏன் சென்னை வரவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. வரும் 14-ம் தேதி அமித்ஷா துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதாக தமிழகம் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியது.. அப்படி சென்னை வரும் அமித்ஷா நிச்சயம் 3 விஷயங்கள் குறித்து பேசுவார் என்றும் அந்த 3 விஷயங்களினால் தமிழக அரசியலின் களம் நிச்சயம் வேறு லெவலுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அதிமுக கூட்டணியில் சீட் பேரம், தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி பேசி முடிவு எடுக்கப்படும், அத்துடன் இழுபறியில் உள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பப்பட்டது. அமித்ஷா வருகிறார் என்பதால்தான், அதிருப்தியில் இருந்த ஓபிஎஸை சந்தித்து பேசி, ஒரே காரில் பயணம், ஒரே…

Read More

அவர் எங்கே?.. ஏன் இன்னும் உள்ளே வரவில்லை.. ரஹானேவால் குழம்பி போன ஆஸி.. பரபரக்கும் சிட்னி களம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே ஓவர் கொடுக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற இந்திய அணி திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி மழை காரணமாக தடைபட்டது. கடந்த 4 மணி நேரமாக மழை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது மழைக்கு பின் மீண்டும் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. ஓவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே ஓவர் கொடுக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ரஹானே ஓவர் கொடுத்த விதம் சிறப்பாக இருந்தது. சிராஜுக்கு மிகவும் தாமதமாக ஓவர் கொடுத்து, அஸ்வினுக்கு 11வது ஓவரை…

Read More