அனைவருக்கும் என் உற்சாகமான தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்! உழைக்கும் உழவர்களின் களைப்பைப் போக்கி களிப்பில் ஆழ்த்தும் திருநாள்! மிரட்டிவரும் காளைகளை விரட்டி அடிக்கும் வீரத் திருநாள்! பழைய எண்ணங்களை அவிழ்த்து புதிய சிந்தனைகளைப் புகுத்தும் புதுமையான திருநாள்! என் உடன்பிறவா தமிழ் மக்கள் அனைவருக்கும் என் உற்சாகமான தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Related posts

Leave a Comment