சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு.கோசுகுண்டு S.V.சீனிவாசன் B.Com அவர்கள்

கழகத் தலைவர் மாண்புமிகு “தளபதியார்” மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தை திருநாளை முன்னிட்டு விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்கள் அறிவுறுத்தலின்படி,திராவிட முன்னேற்ற கழக கொடியை சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு.கோசுகுண்டு S.V.சீனிவாசன் B.Com அவர்கள் மேட்டுவடகரை, வடகரை, நைனாபுரம்,சத்திரபட்டி,S.இராமலிங்காபுரம்,சங்கரபாண்டயாபுரம் ஆகிய இடங்களில் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். உடன் கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் திரு.M.A.P.சரவணமுருகன் அவர்கள்,தெற்கு ஒன்றிய பொருப்பாளர் திரு.ஜோ.ஞானராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள்,பொதுமக்களும் கலந்து கொண்டனர். #Happy_Pongal #SatturDMK #DMKSattur www.svssattur.in சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்

Read More

WhatsappNewPolicy

வாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால் ” WhatApp is updating its terms and privacy policy” என்ற வரிகள் உள்ளது. வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இதற்கு பயனாளர்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும். நீங்கள் பின்னர் ஓகே செய்கிறேன் என இருந்தாலும் வரும் பிப்ரவரி 8 -ஆம் தேதிக்குள் இதை நீங்கள் செய்தாக வேண்டும். அவ்வாறு ஏற்காவிட்டால் உங்களால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப்…

Read More