தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு சந்தித்து வாழ்த்து

இன்று (15-01-21)தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு.கோசுகுண்டு S.V.சீனிவாசன் B.Com அவர்கள் தலைமையில்விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. தங்கம் தென்னரசு B.E M.L.A அவர்களை மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வாழ்த்தும் பெற்றுக் கொண்டோம்.உடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஜெயப்பாண்டியன் அவர்கள் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள், கலந்து கொண்டனர். #Happy_Pongal

#SatturDMK

#DMKSattur

www.svssattur.in

சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்

Related posts

Leave a Comment