இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்

முக்கடல் சூழலாய் முகிலோடு இமயமும்முன்னேற்ற இந்தியா பகமையை பந்தாடும்!மூவண்ண கொடியோடு முத்திரை சக்கரமும்மூச்சென தாய்நாட்டில் முழுநிலவாய் வீசிடும்!பூவாலே மாலையிட்டு புன்னகையால் கோலமிட்டுபொன்னாக வரவேற்க பூவுலகம் பேசிடும்!இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் கோஸ்குண்டு சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி #Sattur_Dmk Dmk_Sattur www.svssattur.in

Read More

Virudhunagar District Police News 25-01-2020

25.01.2021 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் முன்னிலையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். #Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

தேசியவாக்காளர்தினம்

ஜன-25 தேசியவாக்காளர்தினம் இந்த வாக்காளர் தினம், நாம் மட்டுமல்லாது, நம்மைச் சுற்றி உள்ளோரும் முழு அதிகாரத்துடனும், விழிப்புடனும், பாதுகாப்பாகவும் மற்றும் அனைத்து தகவல்கள் பெற்றும் வாக்களிப்பதற்கு நாம் உறுதியேற்போம்! விதி உனது, விடியல் உனது, மதி உனது, மை உனது! #NationalVotersDay #தேசியவாக்காளர்தினம் #DMK #SatturDMK #DMKSattur www.svssattur.in சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்

Read More