கற்போருக்கு பயிற்சி தேர்வு

காரியாபட்டி : மாவட்டத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 825 கல்லாதோர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது.

பெண்கள் எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு 615 கற்போர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 25 ஆயிரத்து 6 கற்போருக்கு அடிப்படை கல்வி அறிவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தெரிவித்தார்.

Related posts

Leave a Comment