ஸ்ரீவில்லிபுத்துாரில் ரூ.3.21 கோடி பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் வாகனசோதனையின் போது உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு வரபட்ட ரூ.3.21 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஸ்ரீவி.,தொகுதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் கண்ணன் ,எஸ்.ஐ.,இலக்கியமுத்து குழுவினர் கொல்லம் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர்.விருதுநகரிலிருந்து ஏ.டி.எம்.களில் பணம் வைக்க சென்ற வேனை சோதனையிட்டதில் ரூ.3.21 கோடி இருந்தது . ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்துள்ளது. ரூ. 3 கோடியே ஒரு லட்சத்திற்கு உரிய ஆவணங்களில்லை.ரூ.3.1 கோடியை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்துார் சார்கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

Leave a Comment