வேட்பாளர் இன்று (மார்ச் 24)

விருதுநகர்

பாண்டுரங்கன் (பா.ஜ.,): விருதுநகர் நகராட்சி 25, 26, 29, 30 வார்டுகள், சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதிகள்.

சீனிவாசன் (தி.மு.க.,): நகராட்சி வார்டுகள், சத்திரரெட்டியபட்டி பகுதிகள்.

தங்கராஜ் (அ.ம.மு.க.,): விருதுநகர் நகர் பகுதிகள், பெரிய பேராலி, சிவஞானபுரம் .

செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): நகராட்சி 7, 8, 9 வார்டுகள், வடமலாபுரம், ஆனைக்குட்டம், மத்தயசேனை.

சாத்துார்

ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.): ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம்.

ராஜவர்மன் (அ.ம.மு.க): ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம்.

பாண்டி (நாம் தமிழர்): ஏழாயிரம்பண்ணை, சிப்பிப்பாறை, குகன் பாறை, சங்கரபாண்டியாபுரம், சாத்துார் ஒன்றிய கிராமங்கள்.

மாரிக்கண்ணன் (புதிய தமிழகம்): வெம்பக்கோட்டை ஒன்றியம்.

ஸ்ரீவில்லிபுத்துார்

மான்ராஜ் (அ.தி.மு.க.,): வத்திராயிருப்பு ஒன்றிய பகுதிகள்.

மாதவராவ் (காங்கிரஸ்): ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி வார்டுகள்.

சங்கீதப்பிரியா ( அ.ம.மு.க.,): ஸ்ரீவில்லிபுத்துார் நகர் 1 முதல் 5 வார்டுகள்.

அபிநயா (நாம் தமிழர்): வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகள்.

சிவகாசி

லட்சுமி கணேசன் (அ.தி.மு.க.,): முருகன் காலனி, பாரைப்பட்டி, விஸ்வநத்தம் புதுார், பெரியார் காலனி, சித்துராஜபுரம்.

ஜி.அசோகன் (காங்.,): பாவடி தோப்பு திடல், சிறுகுளம் காலனி, தமிழ் நகர், பரசாசக்தி 4 முக்குரோடு.

சாமிக்காளை (அ.ம.மு.க., ): நேருஜி நகர், சிலோன் காலனி, ஆணையூர் .

முகுந்தன் (மக்கள் நீதி மய்யம்) : பஸ் ஸ்டாண்டு, காந்தி ரோடு, பஜார் பகுதிராஜபாளையம்

கே.டி. ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு.க.,): நகர்ப்பகுதியில் தலைவர்கள் சந்திப்புகு.

காளிமுத்து (அ.ம.மு.க.,) செட்டியார்பட்டி, தளவாய்புரம் பகுதிகள்.

விவேகானந்தன் (ச.ம.க.,): அலுவலகம் திறப்பு, நோட்டீஸ் விநியோகம், காமராஜர் நகர், ராஜபாளையம்.

திருச்சுழி

தங்கம்தென்னரசு (தி.மு.க.,): காரியாபட்டி, ராபதியேந்தல் , நரிக்குடி கமலிபுளியங்குளம் முத்தனேரி .

எஸ். ராஜசேகர் (மூ. மு. க.,): நரிக்குடி கட்டனுார்

கே.கே.சிவசாமி (அ.ம.மு.க., நரிக்குடி, வீரசோழன் பகுதி.

Related posts

Leave a Comment