வேட்பாளர்கள் இன்று

விருதுநகர்

பாண்டுரங்கன் (அ.தி.மு.க., கூட்டணி): விருதுநகர் நகர் பகுதிகள்.சீனிவாசன் (தி.மு.க.,கூட்டணி): விருதுநகரில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தல்.தங்கராஜ் (அ.ம.மு.க.,கூட்டணி): நகராட்சி 7, 34, 36வது வார்டுகள், ரோசல்பட்டி, ஜமீன்சல்வார்பட்டி, தாதம்பட்டி, முதலிபட்டி .மணிமாறன் (மக்கள் நீதி மய்ய கூட்டணி): விருதுநகர் நகர, ஒன்றிய பகுதிகள்.செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): விருதுநகர் நகர்ப்பகுதிகள்.குணசேகரன் (புதிய தமிழகம்): விருதுநகர் நகர்ப்பகுதிகள்.

ஸ்ரீவில்லிபுத்துார்

மான்ராஜ் (அ.தி.மு.க., கூட்டணி): ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதிகள்.மாதவராவ் (காங்கிரஸ் கூட்டணி):ஸ்ரீவில்லிபுத்துார்டவுன் , ஒன்றிய பகுதிகள்.அபிநயா (நாம் தமிழர் கட்சி): ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி பகுதிகள்.குருவையா (மக்கள் நீதிமய்யம்): ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றிய பகுதிகள்.

அருப்புக்கோட்டை

வைகைச்செல்வன் (அ.தி.மு.க., கூட்டணி): அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகள்சாத்துார் ராமச்சந்திரன் (தி.மு.க., கூட்டணி): பந்தல்குடி, கொப்பு சித்தம்பட்டி, உடையநாதபுரம், ராமச்சந்திராபுரம், வேலாயுதபுரம், ராம் கோநகர்.உமா (நாம் தமிழர் கட்சி): சாத்தூர் ஒன்றியம் நல்லி, உப்பத்தூர், முத்துச்சாமிபுரம், முத்தார் பட்டிரமேஷ் (தே.மு.தி.க., கூட்டணி) : அருப்புக்கோட்டை டவுன், சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை, பஜார் பகுதிகள்

திருச்சுழி

எஸ். ராஜசேகர், (அ.தி.மு.க,, கூட்டணி): காரியாபட்டி, மல்லாங்கிணர் டவுன்.தங்கம் தென்னரசு (தி.மு.க., கூட்டணி): கழுவனச்சேரி, கிழவனேரி, எஸ்.தோப்பூர்,கே.கே.சிவசாமி (அ.ம.மு.க., கூட்டணி):திருச்சுழி தெற்கு ஒன்றியம்ஆனந்த ஜோதி (நாம் தமிழர் கட்சி): நரிக்குடி டூ காரியாபட்டி டூவீலர் ஊர்வலம், பரளச்சி பொதுக்கூட்டம்

சிவகாசி

லட்சுமி கணேசன் (அ.தி.மு.க., கூட்டணி) : சிவகாசி நகர் பகுதிகள்.ஜி.அசோகன் (தி.மு.க., கூட்டணி) : சிம்கோ காலனி, கோபுரம் காலனி, இந்திரா நகர், ஆறுமுகம் காலனி ஆணையூர்.சாமிக்காளை (அ.ம.மு.க., கூட்டணி): சிவகாசி நகர் பகுதிகள்.முகுந்தன் (மக்கள் நீதி மய்யம் கூட்டணி) : சிவகாசி நகர் பகுதிகள்.கனகபிரியா ( நாம் தமிழர் கட்சி) : சிவகாசி ஒன்றிய பகுதிகள்.

Related posts

Leave a Comment