மானியத்துடன் காப்பீடு

விருதுநகர் : கலெக்டர் கண்ணன் கூறியதாவது: மாவட்டத்தில் 2020 – 21 ம் ஆண்டில் மூவாயிரம் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், எஸ்.சி., எஸ்.டி., யினருக்கு 70 சதவீதம், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளோருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஓராண்டு காப்பீட்டு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.70 சதவீதமும், மூன்றாண்டு கட்டணமாக 4.30 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Read More

கொரோனாவை அழிக்கும் மருந்து பெட்டகம்

கீப்பர் இடத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்ட பண்ட்.. புலம்பும் சாஹா.. இங்கிலாந்து தொடர் குறித்து ஆதங்கம்

இங்கிலாந்து சுற்றுப்யணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என விருதிமான் சஹாவே வெளிப்படையாக கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதற்காக வரும் ஜூன் 2ம் தேதி முதல் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடரில் விக்கெட் கீப்பிங் துறையில் ரிஷப் பண்ட் மற்றும் சாஹா இடையே போட்டி நிலவிய நிலையில் பண்ட்-க்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என சாஹா கூறியுள்ளார். விக்கெட் கீப்பிங் இடம் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணியில் அவருக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பர் உறுதியாகவில்லை. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் இருந்த போதும் முதலில் சாஹா தான் இந்திய…

Read More