மானியத்துடன் காப்பீடு

விருதுநகர் : கலெக்டர் கண்ணன் கூறியதாவது: மாவட்டத்தில் 2020 – 21 ம் ஆண்டில் மூவாயிரம் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், எஸ்.சி., எஸ்.டி., யினருக்கு 70 சதவீதம், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளோருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஓராண்டு காப்பீட்டு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.70 சதவீதமும், மூன்றாண்டு கட்டணமாக 4.30 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts

Leave a Comment