13 தாசில்தார்கள் இடமாற்றம்

பெயர் தற்போதைய பணியிடம் புதிய பணியிடம்ஆர்.தனக்குமார் கோட்ட கலால் அலுவலர், சிவகாசி. தாசில்தார், காரியாபட்டி பா.சந்திரசேகரன் தாசில்தார், காரியாபட்டி கோட்ட கலால் அலுவலர், சிவகாசி.பொ.சிவக்குமார் தாசில்தார், திருச்சுழி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார், காரியாபட்டி.வி.செந்தில்வேல் சமுக பாதுகாப்பு திட்ட அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் தாசில்தார், காரியாபட்டி. நேர்முக உதவியாளர்தே.முத்துகிருஷ்ணன் அருப்புக்கோட்டை வருவாய் தாசில்தார், திருச்சுழி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.செந்தில்வேல் தனி தாசில்தார், தாசில்தார், விருதுநகர். நில எடுப்பு(ரயில்வே), விருதுநகர்எம்.சிவஜோதி தாசில்தார், விருதுநகர் தாசில்தார் (தீப்பெட்டி, பட்டாசு) சிவகாசிகு.லோகநாதன் தாசில்தார் (தீப்பெட்டி, பட்டாசு), தனிதாசில்தார், நில எடுப்பு(ரயில்வே), சிவகாசி விருதுநகர்ஆர்.ராமசுப்பிரமணியன் தாசில்தார், சிவகாசி தனி தாசில்தார் (பறக்கும் படை), மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், விருதுநகர்.ராஜகுமார் தனி தாசில்தார்(பறக்கும் படை), தாசில்தார், சிவகாசி. மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், விருதுநகர்சு.தனராஜ் தனி தாசில்தார், (குடிமைபொருள்…

Read More

டோர் டெலிவரிக்கு ஹலோ சொல்லுங்க… நாங்க ரெடி

ஊரடங்கு போது மளிகை பொருட்கள் வீட்டிற்கே வந்து கிடைக்கும் வகையில் விருதுநகரில் உள்ள கடைகளின் அலைபேசி எண்களை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடை பெயர் விநியோக பகுதி அலைபேசிமாமல்லன் ஸ்டோர் நகராட்சி அலுவலக ரோடு 83006 59917அருணாசலா அண்ட் கோ டி.டி.கே.,ரோடு 96557 75000வடிவேல் முருகன் ஸ்டோர் மெயின் பஜார் 98421 42312குமார் மளிகை மெயின் பஜார் 97904 45880அண்ணாமலை ஸ்டோர் மெயின் பஜார் 99942 63389திருப்பதி ஸ்டோர் மெயின் பஜார் 99941 37465ராஜேந்திரன் மளிகை மெயின் பஜார் 94431 46029சூர்யா மளிகை மெயின் பஜார் 93442 45363சாய் ஸ்டோர் பி.என்.,சிதம்பரம் தெரு 93603 29882அபிராமி ஸ்டோர் உள் தெரு 97875 50905ஆர்.ஆர்.,அரிசிக்கடை மெயின் பஜார 99447 63399சுந்தரமகாலிங்க மளிகை மெயின் பஜார 95972 27249ஸ்ரீ முருகன் மளிகை உள் தெரு 94867 72140திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்டோர்…

Read More

சிவகாசியில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

சிவகாசி : ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது.தலைமை வகித்த காங்., எம்.எல்.ஏ., அசோகன் பேசியதாவது: மக்களுக்கு காய்கறிகள் சுழற்சி முறையில் கிடைக்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களிடம் கொரோனா பரிசோதனை பயத்தை போக்க நீக்க வேண்டும், என்றார். சப் கலெக்டர் தினேஷ்குமார்: சிவகாசியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Read More