சிவகாசியில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

சிவகாசி : ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது.தலைமை வகித்த காங்., எம்.எல்.ஏ., அசோகன் பேசியதாவது: மக்களுக்கு காய்கறிகள் சுழற்சி முறையில் கிடைக்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களிடம் கொரோனா பரிசோதனை பயத்தை போக்க நீக்க வேண்டும், என்றார். சப் கலெக்டர் தினேஷ்குமார்: சிவகாசியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Related posts

Leave a Comment