விருதுநகரில் பெருங்கற்கால இரும்பு உருக்கும் உலையின் தடயங்கள் கிடைத்துள்ளன

திருவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் மெகாலிதிக் காலத்தைச்(பெருங்கற்காலம்) சேர்ந்த இரும்பு உருகும் உலை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.திருவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் விருதுநகர்: திருவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் மெகாலிதிக் காலத்தைச் (பெருங்கற்காலம்)சேர்ந்த இரும்பு உருகும் உலை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை குறைந்தது 4,000 ஆண்டுகள் பழமையானவை என்று அறக்கட்டளையின் தலைவர் வி.ராஜகுரு தெரிவித்தார். “இந்தப் பகுதியில் சுமார் ஒரு ஏக்கரில் …

விருதுநகரில் பெருங்கற்கால இரும்பு உருக்கும் உலையின் தடயங்கள் கிடைத்துள்ளன Read More »