விருதுநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் -நகராட்சி

விருதுநகர் அல்லம்பட்டியில் டெங்கு தடுப்புப் பணியை விருதுநகர் ஆட்சியர் ஜெ.மேகநாத் ரெட்டி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.ஆங்காங்கே மழை பெய்து வருவதால், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ஜெ.மேகநாத் ரெட்டி தலைமையில், மக்கள் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் தண்ணீர் சேமிப்புப் பாத்திரங்கள், தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை முன்னெச்சரிக்கை …

விருதுநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் -நகராட்சி Read More »