vnr news tamil

விருதுநகர் எஸ்பியிடம் குறைகளை தெரிவிக்க புதிய வீடியோ அழைப்பு வசதி-அறிவிப்பு

மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மக்கள் எஸ்பியை அழைக்கலாம். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகரிடம் தங்களது குறைகளைத் தெரிவிக்க தங்கள் செல்போன் அல்லது கணினி மூலம் வீடியோ கால் மூலம் தெரிவிக்கலாம். விருதுநகர் எஸ்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் நீண்ட தூரம் செல்வதை தவிர்க்கவும், அதிகாரிகளை சந்திக்க காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், முதல்வர் அறிவுறுத்தலின்படி புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் 1 …

விருதுநகர் எஸ்பியிடம் குறைகளை தெரிவிக்க புதிய வீடியோ அழைப்பு வசதி-அறிவிப்பு Read More »

Virudthunagar

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 13 இடங்களில் மட்டும் அனுமதி கலெக்டர் மேகநாதரெட்டி அறிவிப்பு

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், சதுர்த்தி விழாவில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டும் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரண தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தொர்மாக்கோல் பொருட்கள் …

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 13 இடங்களில் மட்டும் அனுமதி கலெக்டர் மேகநாதரெட்டி அறிவிப்பு Read More »

Compare